இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதால் முஸ்லிம்கள் பகுத்தறிவு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றாலும் கூட பிற மதத்தவர்களுக்கு மத்தியில் அவர்கள் கலந்து வாழ்வதாலும், இஸ்லாத்தின் அடிப்படை ஆராதங்களான குர்ஆன் - நபிவழிப் பற்றிய அறிவு - சிந்தனை அவர்களிடம் அதிகமாக இல்லை என்பதாலும் ஏராளமான மூட நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வை சுற்றி சூழ்ந்துக் கொண்டுள்ளன. அவற்றை இனங்காட்டி - தரம் பிரித்து அறிவிக்கவே 'மூட நம்பிக்கைகள்' என்ற இந்தப் பகுதி..

                    மூட நம்பிக்கைகள்

 

 


தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை

www.idhuthanislam.com