|
''சில்க்''
சுமிதாவின் எச்சில் ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தவரின் செயலை,
பைத்தியக்காரத்தனம் என்று எவரும் எளிதில் கூறிவிட முடியும்.
ஆனால், கிரிக்கெட் வீரர்களை
ஏலத்தில் எடுத்திருக்கும் முதலாளிகள் நிச்சயம்
பைத்தியக்காரர்கள் அல்ல. ''இது ஒரு இலாபம் தரும் வியாபாரம்''
என்று பேட்டியளிக்கிறார், கொல்கத்தா
அணியை ஏலம் எடுத்திருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான்.
 |
ஷேக் முஹம்மத் (இந்தியா) | |