|
|
|
கேள்வி கேட்க நாடுவோர் குழுமத்தில்
இணையுங்கள்
்
உங்கள் ஒட்டு யாருக்கு..? | |
|
|
இப்படிச் சரியான தலைமைக்கு உரிய
எல்லா பண்புகளையும் மாநில தலைமை நிர்வாகிகளிடம் நான்
காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம்
வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை
நாளில் அவர் களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையி டுவேன்.
உணர்வு அக்.20-262000 பக்கம் 12. |
|
குமுர் என்பது முஹம்மது(ஸல்)
அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது
தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும்
வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து
காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம்
வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து
மறைக்குமாறு கட்டளையிடுகிறது. |
|
நமக்கு
எதிரான செய்தி ஊடகங்களை எதிர் கொள்ள 17 யோசனைகள். (சத்தியமார்க்கம்
இணையத்தளம் நடத்திய சர்வதேச கட்டுரைப்போட்டியில் முதல்
பரிசை வென்ற நண்பர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காவின் கட்டுரை) |
 |
கண்திருஷ்டி
- மந்திரித்தல் - ஓதிபார்த்தல் |
|
 |
விரியும் விண்ணகம் (அழைக்கும் விஞ்ஞானம்) |
|
 |
"ஷியாக்களின்
முஹர்ரம்" |
|
 |
கர்பலா நிகழ்வை
எப்படி எடுத்துக் கொள்வது? |
|
 |
கப்ருவணங்கிகளின் கதை கேளுங்க.. |
|
 |
'கனவு இல்லம்' வீடு
கட்டுவோருக்கு-ஆலோசனைகள்
|
|
 |
இறைத்தூதரும் - குழந்தைத் திருமணமும்
|
|
அல்குர்ஆனின் ஸஜ்தா
வசனங்கள் 15 என்பது சரியா...? தொடர்ந்து.. |
| |
|